ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – வில்லிவாக்கம்

வட சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக 07.05.2013 அன்று பிறசமய சகோதரரி ஒருவருக்கு ரூ. 5500/- மதிப்புடைய தையல் இயந்திரம் உதவியாக வழங்கப்பட்டது.