ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – கூத்தாநல்லூர்

கடந்த 21/03/2012 – புதன் கிழமை அன்று திரூவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் வழங்கி உதவி செய்யப்பட்டது.