ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – கோட்டப்பட்டினம்

02.03.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கோட்டப்பட்டினம் கிளைச் சார்பாக ”வாழ்வாதார உதவியாக” ரூபாய் 4800” மதிப்புடைய “தையல் இயந்திரம்” வழங்கப்பட்டது.