ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை

திருச்சி மாவட்டம் தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த 09-04-2015 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது………………………….