ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – காரைக்குடி கிளை‬

சிவகங்கை மாவட்டம்‬  காரைக்குடி கிளை‬ சார்பாக கடந்த 19-09-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது…………………