ஏழை சகோதரிக்கு திருப்பூர் TNTJ சார்பாக மருத்துவ உதவி

45-3கடந்த 26-06-2009 அன்று திருப்பூர் மாவட்டம் டிஎன்டிஜே கிளையின் சார்பாக பரக்கத் நிஸா என்ற பெண்மணிக்கு மருத்துவ உதவியாக ரூ. 2,200 மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் பரீத் அவர்களின் மூலம் வழங்கப்பட்டது.