ஏழை சகோதரிக்கு இலவச தையல் இயந்திரம் – கீழக்கரை 500 ப்ளாட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கிளை சார்பாக கடந்த 28-11-2011 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 5200 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.