ஏழை சகோதரிக்கு இலவச தையல் இயந்திரம்! மற்றும் கல்வி உதவி: ஜாம்பஜார் TNTJ

ஏழை சகோதரிக்கு இலவச தையல் இயந்திரம்! மற்றும் கல்வி உதவி: ஜாம்பஜார் TNTJதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜாம் பஜார் கிளை சார்பாக ஏழை சகோதரிக்கு இலவசமாக தையல் இயந்திரம் கடந்த 4-6-2009 அன்று வழங்கப்பட்டது. மேலும் மற்றுமொறு சகோதரிக்கு கணிணி வாங்கவதற்கு ரூ 4000 வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு ரூ 6750 க்கான கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.