ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 1813 நிதியுதவி – சன்னாபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் கடந 22.11.11 செவ்வாய்க்கிழமை அன்று சபியா மற்றும் சலீமா ஆகிய இரண்டு சகோதரிக்கு குர்பானி தோல் பணத்திலிருந்து ரூ.1813 வாழ்வாதாரா உதவியாக வழங்கப்பட்டது.