ஏழை சகோதரர் குடும்பத்திற்கு ஆடைகள் இலவச விநியோகம் – மயிலாடுதுறை கிளை1வ்

நாகை (வடக்கு) மாவட்டம் மயிலாடுதுறை கிளை1வ்  சார்பாக கடந்த  02-02-2015 அன்று ஏழை முஸ்லிம் சகோதரர் குடும்பத்திற்காக சட்டை, கைலி, புடைவை போன்ற ஆடைகள் கொடுத்து உதவி செய்யப்பட்டது……………………………