ஏழை சகோதரர்க்கு ரூபாய் 4570 மருத்துவ உதவி – புதுவை மாநிலம்

புதுவை மாநிலத்தின் சார்பில் கடந்த 22/09/2013 அன்று  ஏழை சகோதரர்க்கு மருத்துவ உதவியாக  ரூபாய் 4570/_வழங்கப்பட்டது.