ஏழை சகோதரர்க்கு ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிலான நான்கு சக்கர தள்ளுவண்டி இலவசம் – பிபெஅக்ரஹாரம் கிளை

ஈரோடு மாவட்டம் பிபெஅக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 13-03-2015 அன்று ஏழை சகோதரர்க்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 12,000 மதிப்பிலான
நான்கு சக்கர தள்ளுவண்டி வழங்கப்பட்டது…………..