ஏழை சகோதரர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – நிரவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 26/11/11 அன்று மருத்துவ உதவியாக இரண்டு நபர்களுக்கு தலா ரூ, 2500 வீதம் 5000 ரூ வழங்கப்பட்டது.