ஏழை சகோதரருக்கு ரூ 7 ஆயிரம் மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 18.11.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 7,000 வழங்கப்பட்டது.