ஏழை சகோதரருக்கு ரூ 500 திர்ஹம் மருத்துவ உதவி – துபை

Dubai TNTJ_Medical Helpதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக கடந்த 06.12.2013 அன்று பரங்கிப்பேட்டையை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக திர்ஹம்.500/- வழங்கப்பட்டது.