ஏழை சகோதரருக்கு ரூ 5 ஆயிரம் நிதியுதவி – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 11/11/11 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வதார உதவியாக ரூ 5000/– வழங்கப்பட்டது