ஏழை சகோதரருக்கு ரூ 3000 மதிப்புள்ள இலவச தள்ளுவண்டி!

vathalakundu_nalathitta_udavi_1vathalakundu_nalathitta_udavi_2திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளை சார்பாக கடந்த 21-1-2009 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூ 3000 மதிப்புள்ள தள்ளுவண்டி இலவசமாக வழங்கப்பட்டது. உதவி வழங்கும் போது எடுத்தப்புகைப்படம்: