ஏழை சகோதரருக்கு ரூபாய் 9 ஆயிரம் மருத்துவ உதவி – சிவகாசி  கிளை

விருதுநகர்  மாவட்டம் சிவகாசி  கிளை சார்பாக கடந்த 08-05-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 9000/-  வழங்கப்பட்டது…………………………