ஏழை சகோதரருக்கு ரூபாய் 8 ஆயிரம் மருத்துவ உதவி – கிள்ளை கிளை

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக கடந்த 06-06-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 8,000/- வழங்கப்பட்டது………………………