ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்து உதவி – லெப்பைகுடிக்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம்,லெப்பைகுடிக்காடு கிளையில் ஒரு ஏழை சகோதரருக்கு கடந்த 20/11/11 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 5,000 ஐந்தாயிரம் கிளை நிர்வாகிகள் மூலமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்