ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – குன்றத்தூர் கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையில் கடந்த 07-09-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது………….