ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – காரைக்குடி கிளை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 19-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது