ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் வட்டியில்லா கடனுதவி – M.K.B நகர்கிளை

வட சென்னை மாவட்டம் M.K.B நகர்கிளை சார்பாக கடந்த 30-04-2014 அன்று ஏழை சகோதரருக்கு வட்டியில்லா கடனுதவியாக ரூபாய் 5,000/  வழங்கப்பட்டது……………..