ஏழை சகோதரருக்கு ரூபாய் 4300 மருத்துவ உதவி – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4300 வழங்கப்பட்டது…………