ஏழை சகோதரருக்கு ரூபாய் 4,000 கல்வி உதவி – வேதாளை கிளை

இராமநாதபுரம் மாவட்டம்  வேதாளை கிளை சார்பாக கடந்த 14-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு  கல்வி உதவியாக ரூபாய் 4,000 வழங்கப்பட்டது.