ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி – அம்பகரதூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் அம்பகரதூர் கிளை சார்பாக 25/02/2012 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ 4000/- வழங்கப்பட்டது