ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி – நிரவி கிளை

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 29-09-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது………….