ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் வட்டியில்லா கடன் உதவி – சூளைமேடு கிளை

தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளை சார்பாக கடந்த 01-10-2013 அன்று ஏழை சகோதரருக்கு வட்டியில்லா கடன் உதவியாக ரூபாய் 3000  வழங்கப்பட்டது…………..