ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – தொண்டி கிளை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 06-09-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000  வழங்கப்பட்டது…………..