ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – லெப்பைக்குடிக்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 26/02/2012 அன்று ஏழை சகோதரர் சகோ. மு. ஜாஃபர் அலி அவர்களுக்கு மருத்துவ உதவியாக‌ ரூபாய். 3,000 வழங்கப்பட்டது.