ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – திருவனந்தபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக ஏழை சகோதரருக்கு கடந்த 15-02-2012 அன்று ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 3000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.