ஏழை சகோதரருக்கு ரூபாய் 2800 மருத்துவ உதவி – வடகரை-அறங்கக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளையில் 27 நவம்பர் 2011 அன்று ஜாகீர் உசேன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,800 கொடுக்கப்பட்டது.