ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500 மருத்துவ உதவி – கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 21.11.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது.