ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500 மருத்துவ உதவி – கீழ் அண்ணா வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக கடந்த 18-2-2012 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.