ஏழை சகோதரர்களுக்கு ரூபாய் 7500 மருத்துவ உதவி – ஓடாந்துரை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஓடாந்துரை கிளையின் சார்பாக ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2500, 24.11.2011 அன்று வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 23-11-2011 அன்று மற்றுமொரு ஏழை சகோதருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.