ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500/- மருத்துவ உதவி – நிரவி கிளை

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது….