ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500/- மருத்துவ உதவி – புரசைவாக்கம் கிளை

வட சென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது.