ஏழை சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி – அண்ணா நகர் கிளை

தர்மபுரி மாவட்டம் அண்ணா நகர் கிளையில் கடந்த 11-09-2014 அன்று ஏழை சகோதரருக்கு நிதியுதவியாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது……………………….