ஏழை சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி – பயான் மிஷ்ரெஃப் கிளை

குவைத் மண்டலம் பயான் மிஷ்ரெஃப் கிளை சார்பாக  கடந்த 06-06-2014 அன்று நாகை மாவட்டத்தில் தீ விபத்தில் வீட்டை இழந்த ஏழை சகோதரருக்கு நிதியுதவியாக ரூபாய் 25,000 பொருப்பாளரிடம் வழங்கப்பட்டது……………………..