ஏழை சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் மருத்துவ உதவி – பிபிஅக்ரஹாரம் கிளை

ஈரோடு மாவட்டம்  பிபிஅக்ரஹாரம் கிளையில் கடந்த 26-05-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலாமாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது………………….