ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை

IMG_0154கோவை மாவட்டம் சார்பாக 1-5-13 அன்று பொள்ளாச்சி பகுதியில் வசித்துவரும் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. அவரின் பொறுப்பாளர் உதவியை பெற்றுக் கொண்டார்.