ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – வடகரை-அறங்கக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளை மூலம் கடந்த 18 நவம்பர் 2011 அன்று மயிலாடுதுறையைச் சேர்ந்த இப்ராஹீம் என்ற ஏழைச் சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,000 வழங்கப்பட்டது.