ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – சிங்காரத்தோப்பு

திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு கிளையில் கடந்த 1-3-2012 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.