ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – நூராபாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக 04.02.2012 அன்று பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது.