ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 6 – 2 – 2012 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது.