ஏழை சகோதரருக்கு ரூபாய் 1850 மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு கடந்த 24-2-2012 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 1850 வழங்கப்பட்டது.