ஏழை சகோதரருக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி – அரசூர்

கடந்த 15.02.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளை சார்பாக ரூபாய் 1,500 ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.