ஏழை சகோதரருக்கு ரூபாய் 13500 மருத்துவ உதவி – சங்கராபுரம்

விழுப்புரம் மாவட்டம் மேற்கு சங்கராபுரம் கிளையில் 02/02/2012 அன்று சங்கராபுரத்தை சேர்ந்தவருக்கு ரூபாய் 13500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.