ஏழை சகோதரருக்கு ரூபாய் 13 ஆயிரம் மதிப்புள்ள தட்டு வண்டி இலவச விநியோகம் – திருவாரூர் கிளை

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 10-01-2015 அன்று ஏழை சகோதரரின் வாழ்வாதார உதவியாக ரூபாய் 13,000 மதிப்பில் தட்டு வண்டி வாங்கி வழங்கப்பட்டது………………..