ஏழை சகோதரருக்கு ரூபாய் 1150 மருத்துவ உதவி – கயத்தார் கிளை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 19-09-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1150 வழங்கப்பட்டது………………………